» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்டோ - பேருந்து மோதி விபத்து : ஓட்டுனர் சாவு

வியாழன் 13, செப்டம்பர் 2018 7:28:43 PM (IST)

மேலப்பாளையத்தில் ஆட்டோவும் தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் ஆட்டோஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெலவேலி வீர மாணிக்கபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்(35). ஆட்டோஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் நெல்லை மேலப்பாளையத்தில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ மீது தனியார் பேதருந்து மோதியதில் மாரியப்பன் படுகாயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory