» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 10:23:50 AM (IST)

கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அணுஉலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் 3, 4 வது அணுஉலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி வால்வு பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அணு உலை, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory