» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை நகரம் முழுவதும் கடைகள் அடைப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 11:30:03 AM (IST)

நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

செங்கோட்டையில் நேற்றிரவு விநாயகர் ஊர்வலத்தின் போது, நேற்றிரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory