» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

புதன் 19, செப்டம்பர் 2018 11:02:15 AM (IST)

பாளையங்கோட்டை மத்தியசிறையில் இன்று போலீசார் திடீரென சோதனை நடத்தினார்கள்.

சென்னை புழல் சிறையில் சில கைதிகள் உள்ளேயே சொகுசான வாழ்க்கை வாழ்வதாக வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு சிறைத்துறை ஐஜீ தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பாளையங்கோட்டை மத்தியசிறையில் இன்று காலை பாளையங்கோட்டை உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், காளியப்பன், பர்னபாஸ் உட்பட 80 போலீசார் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிறையில் இருக்கிறதா என சோதனை நடத்தியதாகவும், இதில் தடை செய்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory