» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மரக்கன்றுகள் நடும்விழாவில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே.சூர்யா

புதன் 19, செப்டம்பர் 2018 6:00:18 PM (IST)




குற்றாலத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில்  திரைப்பட இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டார்.

குற்றாலத்தில் எக்ஸ்னோரா சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நெல்லை மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இயக்கனருமான எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிர்வாகிகள் துரை மீனாட்சி நாதன், தென்காசி ராசி சுரேஷ், அகில இந்திய எஸ்.ஜே.சூர்யா ரசிகர் பொது நலச்சங்கத்தின் தலைவர் பாபு, நெல்லை மாவட்ட செயலாளர் துரைபாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory