» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புஷ்கர விழா : தீர்த்தம் எடுத்து வந்த காணியின மக்கள்

வியாழன் 11, அக்டோபர் 2018 11:15:27 AM (IST)

பொதிகை மலை பழங்குடி காணியின மக்கள் புஷ்கரத்திற்கு பாரம்பரிய உடையில் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் ஜீவநிதியான தாமிரபரணி ஆற்றினை சிறப்பிக்கும் வகையில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு புஷ்கர விழா நாளை (12 ம் தேதி) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி பொதிகை மலை பழங்குடி காணியின மக்கள் பாரம்பரிய உடையில் தீர்த்தம் எடுத்து வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory