» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை., சிறையிலிருந்து 43 கைதிகள் விடுதலை
வியாழன் 11, அக்டோபர் 2018 11:58:53 AM (IST)
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 43 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை அனுபவித்த 85 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யபபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று 43 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து எம்.ஜி.ஆர் நூற்தாண்டு பிறந்த நாளை முன்னிட்டு 128 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கான ஏற்பாடுகள் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 8:06:20 PM (IST)

ஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி : கூட்டத்தில் வலியுறுத்தல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:47:59 PM (IST)

பேருந்து நிலையம் திறக்கும் போது புதிய பேருந்துகள் இயக்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:29:10 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் வட்டாச்சியர்கள் இட மாற்றம் : மாவட்டஆட்சியர் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:09:36 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)

24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் : சுரண்டை பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 2:06:38 PM (IST)