» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புஷ்கர விழாவையொட்டி பாபாநாசத்தில் துறவியர் மாநாடு : தமிழக ஆளுனர் பங்கேற்பு

வியாழன் 11, அக்டோபர் 2018 12:24:26 PM (IST)

பாபநாசத்தில் துறவியர் மாநாட்டை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார்.

பாபநாசம், குற்றாலம், திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தென்காசி வந்தார். தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாபநாசத்தில் நடைபெறும் துறவியர் மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்தியஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர், உள்ளிட்ட பல துறவியர் கலந்து கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory