» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அசாதாரண சூழ்நிலையில் தூத்துக்குடிக்கு ஆளுனர் வருகை : பேராசிரியை பாத்திமாபாபு குற்றச்சாட்டு
வியாழன் 11, அக்டோபர் 2018 1:20:54 PM (IST)
தூத்துக்குடியில் அசாதாரண சூழல் நிலவுகின்ற போது இன்று வரும் தமிழக ஆளுனரிடம் மனு கொடுத்து என்ன பயன் கிடைத்து விட போகிறது என பேராசிரியை பாத்திமா பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுமக்களிடம் மனுக்கள் பெற இன்று தூத்துக்குடிக்கு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருகை தர உள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற பேராசிரியை பாத்திமா பாபு கூறும் போது, கடந்த மே 22 ம் தேதிக்கு பிறகு தூத்துக்குடியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த வழிவகையும் செய்யப்படவில்லை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு கண்டனமும் ஆறுதலும் தெரிவிக்கவில்லை.
அப்படிப்பட்ட சூழலில் அவரது பிரதிநிதியாக உள்ள தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பொதுமக்களிடம் மனு பெற தூத்துக்குடி வர உள்ளார். அவர் இந்த காகிதங்களை பெற்று என்ன செய்து விட போகிறார்?. எனவே அவரிடம் ஸ்டெர்லைட் தொடர்பான மனுக்களை அளித்து எந்த பிரயோஜனமும் இல்லை. தூத்துக்குடி மக்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஆளுனர் சந்திப்பை புறக்கணிக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது வழக்கறிஞர் அதிசயகுமார், தெர்மல் ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.

அப்படிப்பட்ட சூழலில் அவரது பிரதிநிதியாக உள்ள தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பொதுமக்களிடம் மனு பெற தூத்துக்குடி வர உள்ளார். அவர் இந்த காகிதங்களை பெற்று என்ன செய்து விட போகிறார்?. எனவே அவரிடம் ஸ்டெர்லைட் தொடர்பான மனுக்களை அளித்து எந்த பிரயோஜனமும் இல்லை. தூத்துக்குடி மக்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஆளுனர் சந்திப்பை புறக்கணிக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது வழக்கறிஞர் அதிசயகுமார், தெர்மல் ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மக்கா!!Oct 11, 2018 - 07:33:35 PM | Posted IP 162.1*****
இவ்வளவு நாளா ஆணித்தரமா அடிச்சு புகார் சொன்ன நீ....அதெல்லாம் நீதிமன்றத்தில குடுத்து போராடாம...மறுபடியும் மக்கள் வாழ்க்கைல விளையாடுற வேலை இனிமே வச்சுக்காத!!!
தமிழ்ச்செல்வன்Oct 11, 2018 - 07:27:58 PM | Posted IP 162.1*****
நீங்க ஓட்டு போட்ட மேயர் சசிகலா டெல்லில ரெண்டாவது முதலிரவு நடத்திட்டு இருக்கும்போது பாத்திமா பாபு போராட்ட களத்தில் நின்றார்கள். மக்கள் கருத்துல அத்தனை பெரும் அந்தம்மாவ திட்டுறீங்க. உங்களுக்கு உண்மையான போராளி யார் என்பது கூட தெரியவில்லை. உங்களுக்கு கடைசி வரை எடப்பாடி மாதிரி ஆள்தான் முதலமைச்சர்டா. இன்னும் அமபது பேர சுட்டாகூட உங்களுக்கு அறிவு வராதுடா.
மீனவன்Oct 11, 2018 - 05:59:18 PM | Posted IP 172.6*****
உண்மை ஒருநாள் வெளிப்படும்
மாணவன்Oct 11, 2018 - 04:19:30 PM | Posted IP 172.6*****
பிணம் தின்னி நாய்! 13 பேர் சுட்டதுக்கு பதிலா இவளை சுட்டிருக்கலாம்.. தூத்துக்குடி அமைதி பூங்காவா மாறி இருக்கும்.
maniOct 11, 2018 - 04:02:43 PM | Posted IP 141.1*****
இனியும் உன் பேச்சை கேட்க ஆள் கிடையாது. ..
தமிழன்Oct 11, 2018 - 03:51:44 PM | Posted IP 172.6*****
இப்படியே மக்களை தூண்டிவிட்டுக்கிட்டே இருங்கள்.....
நீங்கள் வேணும்னா மனு கொடுப்பதை புறக்கணியுங்கள் நங்கள் எதெற்காக புறக்கணிக்கும்....
தூத்துக்குடி அமைதியாகத்தான் இருக்குது.........இப்படியே அமைதியா இருக்க விடுங்கள்......
delvinaOct 11, 2018 - 03:31:44 PM | Posted IP 162.1*****
போராளி போரவைல் அலையுற நீ ஒரு ....
raamOct 11, 2018 - 03:30:46 PM | Posted IP 141.1*****
இப்போ இங்க என்ன நடக்கு? நல்ல தான் இருக்கு வழக்கம் போல உங்க மேக் அப் மட்டும் பாருங்க இந்த அசாதாரண சூழ் நிலையில் உங்களுக்கு மட்டும் என்ன மேக் அப் வேண்டி கிடக்கு தூத்துக்குடி நிலைமை என்ன னு தெரியாம லூசு மாதிரி பேசுற உனக்கு 4 அல்லகய பசங்க வேற போமா பொய் உன் வேலைய பாரு இல்ல மேக் அப் போடு
சிவராம்Oct 11, 2018 - 02:26:18 PM | Posted IP 172.6*****
இன்னும் எத்தனை பலி வாங்க முடிவு மேடம்... தூத்துக்குடி அமைதியாத்தன் இருக்கு. வியாபாரவும் மட்டும் தான் இல்ல.
போராளிOct 11, 2018 - 01:53:59 PM | Posted IP 172.6*****
அசாதாரண சூழ்நிலை காரணமே நீங்க தான்.
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கான ஏற்பாடுகள் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 8:06:20 PM (IST)

ஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி : கூட்டத்தில் வலியுறுத்தல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:47:59 PM (IST)

பேருந்து நிலையம் திறக்கும் போது புதிய பேருந்துகள் இயக்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:29:10 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் வட்டாச்சியர்கள் இட மாற்றம் : மாவட்டஆட்சியர் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:09:36 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)

24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் : சுரண்டை பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 2:06:38 PM (IST)

சாமிOct 12, 2018 - 11:25:42 AM | Posted IP 141.1*****