» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

வியாழன் 11, அக்டோபர் 2018 1:37:45 PM (IST)

திருநெல்வேலி ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்களை அறிவித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அடிக்கடி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அதன்படி இன்று முதல் (11 ம் தேதி) டிசம்பர் 27 ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் ஜபல்பூரிலிருந்து காலை 4.45 மணிக்கு கிளம்பும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சனிக்கிழமை திருநெல்வேலியை வந்தடையும். அது போல் திருநெல்வேலியிலிருந்து அக் 13 ம் தேதி முதல் டிசம்பர் 29 ம் தேதி வரை சனிக்கிழமைகளில் மட்டும் மாலை 4 மணிக்கு  கிளம்பும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள்கிழமை ஜபல்பூர் செல்லும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory