» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,யில் கல்லுாரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

வெள்ளி 12, அக்டோபர் 2018 10:50:14 AM (IST)



திருநெல்வேலி சவேரியார் கல்லுாரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி சுந்தரனார் பல்கலை முன்பு அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதலை கண்டித்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் காவல்துறை மற்றும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகையை கைகளில் ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory