» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கார் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாப சாவு

வெள்ளி 12, அக்டோபர் 2018 2:14:47 PM (IST)

தென்காசி அருகே காரும் மோட்டார் பைக்கும் மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் இடைகால் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (23). அதே பகுதியை சேர்ந்தவர் பிரவின் (21). இரண்டு பேரும் நண்பர்கள். சம்பவத்தன்று இருவரும் தென்காசிக்கு ஒரு பைக்கில் சென்று விட்டு இரவு திரும்பி கொண்டிருந்தார்களாம். அப்போது எதிரே வந்த கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியதில் பைக்கை ஓட்டிய அந்தோணி உயிரிழந்தார். பிரவின் படுகாயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து குற்றாலம் போலீசார் விசா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory