» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீசாரின் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்

சனி 20, அக்டோபர் 2018 12:22:46 PM (IST)

பாளையங்கோட்டையில் போலீசாரின் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் இருந்து காவல்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.  மாரத்தான் ஓட்டம் பாளை., ஆயுதப்படை வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்து மறுபடியும் ஆயுதப்படை வளாகத்தை அடைந்தது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory