» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா பொருட்காட்சி

சனி 20, அக்டோபர் 2018 5:49:55 PM (IST)
தசராவை முன்னிட்டு பாளையங்கோட்டையில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

காந்திமதி எண்டெர்டைமண்ட் சார்பில் வருடந்தோறும் தசரா காலங்களில் பாளை ஜவஹர் திடலில் பொருட்காட்சி நடத்துவது  வழக்கம் .இந்தாண்டு ஜவஹர் திடலில் அனுமதியில்லாதால் பாளை நேருஜி கலையரங்கத்தில் பொருட்காட்சி இடம் பெற்றுள்ளது . இங்கு டோரா ,டோரா,மரண கிணறு , கொலம்பஸ் ,சிறுவர்களுக்கான சிறிய ராட்டினங்கள் ,பொழுது போக்கு அம்சங்கள்,டெல்லி அப்பளம் ,கண்கவரும் அரங்குகள் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி வரும் புதன்கிழமை வரை நடைபெறுகிறது என பொருட்காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory