» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.யில் பேருந்து மோதி விபத்து: பெண் சாவு

வியாழன் 8, நவம்பர் 2018 10:26:06 AM (IST)

பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் நேற்று உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு வேதக்கோயில் தெருவைச் சேர்ந்த அந்தோணி மனைவி பொன்சுந்தரி (36). இவர், தனது உறவினரை பார்ப்பதற்காக சில நாள்களுக்கு முன் பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதிக்கு வந்தாராம். அப்போது பேருந்து மோதியதில் பொன்சுந்தரி பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு பாளை.,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory