» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப்பேருந்து மோதியதில் முதியவர் பரிதாப சாவு

வியாழன் 8, நவம்பர் 2018 8:13:53 PM (IST)

கடையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் புங்கனுார் பகுதியினை சேர்ந்தவர் மாடசாமி (54). இவர் புளியரை எஸ் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசுப்பேருந்து எதிர்பாராவிதமாக மோதியதில் சம்பவ இடத்தில் மாடசாமி பலியானார். இச்சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory