» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரவநல்லூர் அருகே வாலிபரை தாக்கியவர் கைது

வியாழன் 8, நவம்பர் 2018 8:27:13 PM (IST)

வீரவநல்லூர் அருகே வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் தினேஷ் (24) கூலி தொழிலாளி. இவர் தீபாவளியன்று தனது தங்கை வீட்டிற்கு சென்றாராம். அப்போது பாலசுப்பிரமணியன் (35) மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து முன்விரோதம் காரணமாக தினேசை சரமாரியாக தாக்கினார்களாம். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்துள்ளனர். மேலும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory