» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல் விழிப்புணர்வு முகாம்

வெள்ளி 9, நவம்பர் 2018 11:21:05 AM (IST)




பாளை.,யில் குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

சமீப காலமாக குழந்தைகள் மீது துன்புறுத்தல்கள் நடைபெற்றது. பாளையங்கோட்டை இக்னேஷியஸ் பள்ளியில் இன்று காலை குழந்தைகளுக்கு தீங்கிழைத்தல்  சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது, இதில் சிறுவர் உதவி காவல்பிரிவு ஆய்வாளர் எழிலரசி மற்றும் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் கல்வி பாதுகாப்பு அலுவலர்கள் கார்த்திகா, ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்று துன்புறுத்தல்களிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory