» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவி மாயம்

வெள்ளி 9, நவம்பர் 2018 5:55:16 PM (IST)

திருநெல்வேலியில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாத்தூரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் மகேஸ்வரி (19). இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு ஹாஸ்டலில் தங்கி இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory