» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் குழந்தையுடன் தாய் மாயம் : போலீசார் தீவிர விசாரணை

வெள்ளி 9, நவம்பர் 2018 6:59:44 PM (IST)

தென்காசியில் 3வயது பெண் குழந்தையுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தென்காசி களக்கோடி தெருவை சேர்ந்தவர் ஹசினா ( 27). இவரது மகள் வஸிபா ( 3). இவர்கள் இருவரும்  பஜாருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவ்விருவரும் வீடு திரும்பவில்லை. இவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. 

இவ்விருவரும் கடத்தப்பட்டனரா? அல்லது யாராவது அழைத்துச் சென்றனரா? என தெரியவில்லை.இதுகுறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஹசினா மற்றும் அவரது  மகள் வஸிபாவை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory