» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபர் கைது

வியாழன் 6, டிசம்பர் 2018 11:57:55 AM (IST)

பாளையங்கோட்டை ராமையன்பட்டியில் சிறுமிக்கு பாலியல்தொந்தரவு அளித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை ராமையன்பட்டியில் வசித்து வரும் 10 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் மாடசாமி மகன் விக்னேஷ் (21) என்பவர் சிறுமியிடம் முதலில் அன்பாக பேசினாராம். பின்னர் கடந்த ஒரு மாதமாக அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

பாலியல் தொந்தரவு குறித்து அச்சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். சிறுமியின் தாய், விக்னேஷிடம் இது பற்றி கேட்டதற்கு அவரை மிரட்டியுள்ளார். இது குறித்து பாளை., தாலுகா மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் விக்னேசை கைது செய்து விசாரணை செய்து  நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை தாக்கி கொலைமிரட்டல் கணவர் கைது

செவ்வாய் 18, டிசம்பர் 2018 7:11:22 PM (IST)

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் படுகாயம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 6:17:19 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory