» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரிவலம்வந்தநல்லூர் அருகே மணல் கடத்தியவர் கைது

வியாழன் 6, டிசம்பர் 2018 1:43:53 PM (IST)

கரிவலம்வந்தநல்லூர் அருகே மணல் கடத்திய லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்திய சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரி ஓட்டுனர் சின்ன ஒப்பனையாள்புரத்தை சேர்ந்த கருப்பசாமி (42) என்பவர் கைது செய்யப்பட்டார். லாரியை பறிமுதல் செய்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory