» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 2 பேர் கைது

வியாழன் 6, டிசம்பர் 2018 7:48:41 PM (IST)

கரிவலம்வந்தநல்லுாரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அருகே உள்ள சம்சிகாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ராேசி. இவர் இன்று வீட்டில் தனியாக இருந்த போது கருப்பசாமி, முப்பிடாதி ஆகிய இரு வாலிபர்கள் குடிக்க தண்ணீர் கேட்பது போல் அவரிடம் தவறாக நடக்க முயன்றார்களாம். இதில் ரோசி கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பியோடினார்கள். இது குறித்த புகாரின் பேரில் 2 பேரையும் கைது செய்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை தாக்கி கொலைமிரட்டல் கணவர் கைது

செவ்வாய் 18, டிசம்பர் 2018 7:11:22 PM (IST)

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் படுகாயம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 6:17:19 PM (IST)

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory