» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் கைது

வியாழன் 6, டிசம்பர் 2018 8:00:17 PM (IST)

நாங்குநேரியில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தாசில்தாரை லஞ்சஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக இருப்பவர் வர்க்கீஸ்.இவரிடம் திருநெல்வேலியை சேர்ந்த பால்துரை என்பவர் நிலம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக அணுகினாராம். அப்போது அவரிடம் தாசில்தார் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து திருநெல்வேலி லஞ்சஒழிப்பு துறை போலீசாரிடம் பால்துரை புகார் செய்தார்.

அதன் பேரில் ரசாயனபாெடி தூவிய ரூபாய் நோட்டுகளை பால்துரையிடம் கொடுத்து தாசில்தாரிடம் அளிக்குமாறு லஞ்சஒழிப்புதுறையினர் கூறியுள்ளனர். பால்துரை அந்தப்பணத்தை வர்க்கீசிடம் அளிக்கும் போது மறைந்திருந்த லஞ்சஒழிப்புதுறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் தாசில்தாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை தாக்கி கொலைமிரட்டல் கணவர் கைது

செவ்வாய் 18, டிசம்பர் 2018 7:11:22 PM (IST)

லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் படுகாயம்

செவ்வாய் 18, டிசம்பர் 2018 6:17:19 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory