» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனுமதியின்றி கல்ஏற்றிய 2 லாரிகள் பறிமுதல்

வெள்ளி 11, ஜனவரி 2019 10:37:14 AM (IST)

சுத்தமல்லி அருகே அனுமதியின்றி கல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சுத்தமல்லி  போலீஸார் கல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திடமான முறையில் வந்த 2 லாரிகளை மறித்து சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார் பேட்டை பகுதி திருமங்கைநகரை சேர்ந்த கண்ணனை(45) கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory