» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆற்றில் மூழ்கி செல்போன் கடை உரிமையாளர் பலி

சனி 12, ஜனவரி 2019 5:49:03 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி செல்போன் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் நெய்யூரை சேர்ந்தவர் ரெஜி (45). இவரது தங்கை கணவர் பிரபுவிற்கு பனையாங்குறிச்சியில் இடம் பதிவதற்கு பாப்பாக்குடி வந்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்தவுடன் உறவினர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். குளித்து கொண்டிருந்த ரெஜி திடீரென நெஞ்சை பிடித்தபடி தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வீரவநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory