» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்ணை அவதூறாக பேசி அவமானப்படுத்தியவர் கைது

சனி 12, ஜனவரி 2019 7:18:25 PM (IST)

மானுார் பகுதியில் பெண்ணை அவதூறாக பேசி அவமானப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

மானார் அருகே கானார்பட்டியை சேர்ந்தவர் கோவில்பிள்ளை ( 46). இவர் அதே பகுதியினை சேர்ந்த செல்வபாக்கியம் என்பவர் தனியாக வீட்டிலிருக்கும் போது, அவரிடம் அசிங்கமாக பேசி அவமானப்படுத்தினாராம். இச்சம்பவம் குறித்து செல்வ பாக்கியம் அளித்த புகாரின் பேரில் மானுார் போலீசார் கோவில்பிள்ளையை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory