» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடன்குளம் 2 வது அணுஉலையில் மின் உற்பத்தி துவக்கம்

திங்கள் 11, பிப்ரவரி 2019 12:58:04 PM (IST)

கூடன்குளம் 2 வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்ட வருகிறது. மேலும் 3, 4 வது அணு உலைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கூடன்குளம் 2 வது அணுஉலையில் கடந்த 8ஆம் தேதி பழுது காரணமாக நிறுத்தப்பட்ட அணு உலையானது பழுது சரி செய்யப்பட்டு இன்று காலை 2.30 மணி அளவில்  மின் உற்பத்தி துவங்கியுள்ளது. தற்போது 350 மெகா வாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory