» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை இடையூறு குறித்து புகார் அளிக்க செல்போன் எண் : திருநெல்வேலி எஸ்பி., அறிவிப்பு

திங்கள் 11, பிப்ரவரி 2019 6:37:09 PM (IST)

சாலை விபத்துக்கள் மற்றும் சாலை இடையூறு குறித்து புகார் தெரிவிக்க தனி செல்போன் எண் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி எஸ்பி அருண்சக்திகுமார் தெரிவித்துள்ளார். 

சாலை மற்றும் ஊரக சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகள். சாலை இடைய{று மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்களின் நலன் கருதி செல்போன் எண் 9498181457 யினை தமிழ்நாடு காவல் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க மெற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு திருநெல்வெலி மாவட்ட எஸ்பி., தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory