» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியங்குடியில் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு : பாேலீஸ் விசாரணை

திங்கள் 11, பிப்ரவரி 2019 7:30:26 PM (IST)

புளியங்குடி அருகே கோவிலில் உண்டியல்பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான கோவில் உள்ளது. இங்கு நேற்றிரவு வழக்கம் போல் பூஜையை முடித்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றுள்ளார். இன்ற காலை வந்து பார்க்கையில் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே உள்ளே சென்று பார்க்கையில் கோவிலிலிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory