» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாய் இறந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மகள்

வெள்ளி 15, மார்ச் 2019 11:58:14 AM (IST)

பணகுடியில் தாய் இறந்த சோகத்திலும் அவரது மகள் அரசு பொதுத்தேர்வு எழுதியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி நோய் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் தாய் இறந்த சோகத்திலும் அவரது மகள் செந்தில்குமாரின் மகள் செளமியா பிளஸ் 1 தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் அவரது உறவினர்கள் அழைத்து சென்று இறுதி சடங்குகளை செய்ய வைத்தனர். தாய் இறந்த சோகத்திலும் மகள் தேர்வெழுதியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory