» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் : ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 15, மார்ச் 2019 6:24:17 PM (IST)

தாதர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது வண்டி எண் 11021 தாதர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலிக்கு மதியம் 12.10 மணிக்கு வரும் அல்லது 25 நிமிடங்கள் தாமதமாக வரும். இது மார்ச் மாதம் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஒவ்வொரு திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory