» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே இளம்பெண் மாயம் : போலீஸ் தேடல்

செவ்வாய் 19, மார்ச் 2019 2:00:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனுவேல். இவரது மகள் சிவபிரியா (25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தாராம். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வேலைக்கு சென்ற சிவபிரியா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு தேடியும் அவர் குறித்த தகவல்கள் கிடைக்க வில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவ பிரியாவை தேடி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory