» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி- ஜபல்பூர் இடையே சிறப்பு கட்டண ரயில்

செவ்வாய் 19, மார்ச் 2019 6:43:10 PM (IST)

திருநெல்வேலி ஜபல்பூர் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது வண்டி எண் 02193 திருநெல்வேலி ஜபல்பூர் சிறப்பு கட்டண ரயில் திருநெல்வேலியிலிருந்து ஏப்ரல் மாதம் 6, 13, 20 ஆகிய தேதிகளில் மே மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளும் ஜூன் மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு கட்டண ரயில் சேவையை பயணிகள் உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory