» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாவூர்சத்திரத்தில் இலவச பல் மருத்துவ முகாம்

செவ்வாய் 19, மார்ச் 2019 7:08:51 PM (IST)பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டியில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

தென்காசி பாலாஜி மருத்துவமனை, பெத்தநாடார்பட்டி நண்பர்கள் ரத்த தான கழகம் இணைந்து நடத்திய இம்முகாமில் பல் மருத்துவர் சீதாலட்சுமி தலைமையில் குழுவினர் நோயாகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச பரிசோதனை செய்வதுடன், மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமில் டாக்டர் பாலாஜி, நண்பர்கள் ரத்த தான கழகத்தை சேர்ந்த வைத்திலிங்கம், அண்ணாமலைகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory