» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியங்குடியில் மயங்கி விழுந்து ஒருவர் பரிதாப சாவு

செவ்வாய் 19, மார்ச் 2019 7:41:15 PM (IST)

புளியங்குடியில் திடீரென மயங்கி விழுந்த புரோட்டா மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (52). இவர் புளியங்குடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்குள்ள புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். சம்பவத்தன்று புளியங்குடியில் நின்று கொண்டிருந்த முத்தையா திடீரென மயங்கி விழுந்தார். 

அவரை உடனே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory