» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை பயோ-டேட்டா

புதன் 20, மார்ச் 2019 10:02:27 PM (IST)

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி பா.ஜ.க வேட்பாளராக டாக்டர் தமிழிசைசெளந்திரராஜன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். 

தமிழிசை செளந்திரராஜன். தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.கவின் கொள்கைகளை பா.ஜ.க தொண்டர்களிடமும், தமிழக மக்களிடமும் எடுத்துச் செல்லும் பணியில் இருந்து வருகிறார்.

தொழில் 

மருத்துவர் MBBS, DGO

சிறப்பு கல்வி தகுதி – முதுநிலை மகப்பேறு மருத்துவம்

சிறப்பு பயிற்சிகள் – Sonology & Fetal Therapy (கனடா, ஆஸ்திரேலியா, லண்டன்)

பணி அனுபவம் – 7-ஆண்டுகளாக துணைபேராசிரியர், மகப்பேறு மருத்துவத்துறை, ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரி, சென்னை

அரசியல் பயணம்

மாணவர் தலைவர் – சென்னை மருத்துவமனை கல்லூரி
1999 to 2001 – பா.ஜ.க. தென்சென்னை மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர்

2001 to 2004 – பா.ஜ.க. பொதுச் செயலாளர் (மருத்துவ பிரிவு)

2004 to 2005 – கோட்ட பொறுப்பாளர் (மூன்று மாவட்டம்)

2005 to 2007 – அகில இந்தய சக அமைப்பாளர் (மருத்துவ பிரிவு) மற்றும் மாநில செய்தி தொடர்பாளர்

2007 to 2010 – மாநில பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் தமிழக பா.ஜ.க

2010 to 2013 – மாநில துணைத் தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் தமிழக பா.ஜ.க

2013 to 2014 – தேசிய. செயலாளர் அகில பாரத பா.ஜ.க. மற்றும் செய்தி தொடர்பாளர்

2014 to ஆகஸ்டு முதல் – மாநிலத் தலைவர் தமிழக பா.ஜ.க

சிறப்பு பங்களிப்புகள்

1. துணைத் தலைவர், தமிழ் இலக்கிய அமைப்பு

2. மருத்துவதுறையில் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார் (Guidelines to Sonology)

3. நமது மரியாதைக்குரிய திரு.நரேந்திர மோடி அவர்களை (Achievement of Modi Ji – தமிழ்)

4. திரு.நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் இலக்கிய மற்றும் அரசியல் கட்டுரைகள்.

5. 10 வருடங்களாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளாக மாணவர் மற்றும் மக்களுக்காக மேடைப் பேச்சு பயிற்சியும், திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

6. சமூக சேவைகள் – பெண்கள் முன்னேற்றம்.

7. சிறந்த மொழி பெயர்ப்பாளர் – தேசிய தலைவர்களின் உரையை தமிழில் மொழிப் பெயர்ப்பவர்.

8. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குநர்.

குறிப்பிடதக்க சேவைகள்..

1. கஜா புயல் பாதிக்கபட்ட மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்குப உதவி செய்தல்.

2. வாரந்தோறும் பிரதி செவ்வாய்கிழமை மக்கள் குறைதீர் கூடட்ம் நடத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீதான குறைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படுகின்றன.

3. பெண் சக்தி இயக்கம் என்ற பெண்களுக்கான சேவை உதவிகள் மற்றும் பல மக்கள் நல சேவைகள்.

4. குறிப்பிடதக்க விருதுகள் – அமெரிக்காவின் இந்திய அரசியலில் வளர்ந்து நட்சத்திரம் – 2018 என்ற விருது

சுய விவரங்கள்.

பெயர் – மருத்துவர்.தமிழிசை சௌந்திரராஜன்

பிறந்த தேதி – 02.06.1961

கணவர் பெயர் – மருத்துவர். சௌந்திரராஜன் தலைமை துறை சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

தந்தையின் பெயர் – குமரி அனந்தன் M.A, Ex.MP (கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மேலும், 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர்)

குழந்தைகள் – 1 மகன், 1மகள் இருவரும் மருத்துவர்கள்

நிரந்தர முகவரி 

மருத்துவர் தமிழிசை சௌந்திரராஜன்,
மாநில தலைவர் பா.ஜ.க தமிழ்நாடு,
#4/7, லோகையா நாயுடு காலனி,
4வது குறுக்கு தெரு,
சாலிகிராமம், சென்னை – 93


மக்கள் கருத்து

ரிப்ளை டு அசிர் விMar 22, 2019 - 12:10:14 PM | Posted IP 172.6*****

உங்கள் எண்ணம் பலிக்காது....தமிழிசை அவர்கள் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்...

ஆசீர். விMar 22, 2019 - 10:11:41 AM | Posted IP 162.1*****

தமிழகத்து மக்களில் தூத்துக்குடி மக்களும் சிவகங்கை மக்களும் கொடுத்து வைத்தவர்கள். யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் இந்த இரண்டு தொகுதிமக்களுக்கும் கிடைத்துள்ளது. வாழ்நாளில் இந்த இரு வேட்பாளர்களும் மறக்கமுடியாத வகையில் இந்த தேர்தல் முடிவு இவர்களுக்கு இருக்கவேண்டும். அப்படி ஒரு தோல்வியை கொடுக்க மக்கள் தயாராக வேண்டும்.

ஒருவன்Mar 22, 2019 - 07:03:13 AM | Posted IP 162.1*****

வெற்றிகரமான தோல்வி பெற வாழ்த்துக்கள்

NARTHAMar 21, 2019 - 09:51:51 PM | Posted IP 162.1*****

ஊஊ ஊஊ ஊஊ ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஒருவன்Mar 21, 2019 - 04:08:51 PM | Posted IP 172.6*****

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

M.sundaramMar 21, 2019 - 02:28:26 PM | Posted IP 162.1*****

Good doctor but in not in good hospital

சிவாMar 21, 2019 - 12:44:10 PM | Posted IP 172.6*****

சுட்டு தள்ளுவீங்க அப்புறம் வந்து ஓட்டு கேப்பிங்க....நாங்க எல்லாத்தியும் மறந்துட்டு உங்களுக்கு ஓட்டு போடணும் அப்படித்தானா....

தமிழன்Mar 21, 2019 - 10:39:47 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் மேடம்...அமோக வெற்றி பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் ......தூத்துக்குடி மக்கள் உங்களுடன் உள்ளோம்....வாழ்க வளமுடன்...

IndianMar 21, 2019 - 09:43:05 AM | Posted IP 162.1*****

Good wishes

அருண்Mar 20, 2019 - 11:24:12 PM | Posted IP 172.6*****

நம்ம ஊர் காரங்களா... கண்டிப்பா ஆதரவு உண்டு...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory