» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

வியாழன் 21, மார்ச் 2019 1:53:31 PM (IST)

புளியரை அருகே அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் பறக்கும்படை அதிகாரிகள் முக்கிய இடங்களில் வாகனசோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. அந்த வகையில் இன்று நெல்லை மாவட்டம் புளியரை அருகே பறக்கும்படையினர் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 148 கிராம் நகைகள் 70 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory