» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் எதிரானது அல்ல : பாளை.,யில் மு.க. ஸ்டாலின் பேச்சு
செவ்வாய் 9, ஏப்ரல் 2019 12:17:52 PM (IST)
திமுக எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் எதிரானது அல்ல என பாளையங்கோட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பேசினார் .

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நான் அறிவித்தது குறித்து எங்கள் கூட்டணியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நான் அறிவிப்பேன் என்று எதிர்பார்க்காதவர்கள், தான் எங்களை இந்து விரோத கட்சி என முத்திரை குத்த முயல்கின்றனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தது திமுக தான். அவமானங்கள், அவதூறுகளை புறந்தள்ளி விட்டு திமுக பயணிக்கிறது. எட்டு வழிச்சாலை குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி. காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்த போது அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
hinduApr 9, 2019 - 06:12:33 PM | Posted IP 162.1*****
Hindugal yeppavo vizhithu vidargal, inmel ungalal onnum seiya mudiyathu
தூத்துகுடியன்Apr 9, 2019 - 03:58:47 PM | Posted IP 141.1*****
ஹிந்துக்கள் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல், பிற மத பண்டிகைக்கு வாழ்த்துசொல்லுவீங்களே தலைவரே....அதுக்கு பேரு என்ன?
மக்கள்Apr 9, 2019 - 03:52:00 PM | Posted IP 141.1*****
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் --- என்ன பயன்
குமார்Apr 9, 2019 - 01:14:10 PM | Posted IP 141.1*****
நங்கள் ஹிந்துக்களுக்கு எதிரி அல்ல எதிரி அல்ல என்று ரொம்ப பதற்றமா பேசினமாதிரி இருக்கு..... ஹிந்துக்கள் விழித்துவிட்டார்கள்.... இனி ஹிந்து விரோதிகளுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்ற பயமோ??
மேலும் தொடரும் செய்திகள்

கட்டிட ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் : பொறியாளர் கைது
வியாழன் 12, டிசம்பர் 2019 7:32:25 PM (IST)

குடிநீர் இணைப்பிற்கு கூடுதல் கட்டணம் இல்லை : நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 6:40:10 PM (IST)

புதிய ரோட்டிற்கு தென்காசி எம்எல்ஏ., அடிக்கல் நாட்டல்
வியாழன் 12, டிசம்பர் 2019 5:55:05 PM (IST)

தமிழகத்தில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன : போக்குவரத்து ஆணையர் தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 1:30:15 PM (IST)

தென்காசி நூலகத்தில் ஆய்வுக் கூட்டம் : ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பங்கேற்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 1:09:13 PM (IST)

திருநெல்வேலி - தாதர் ரயில் தாமதமாக கிளம்பும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 12:34:43 PM (IST)

MakkalApr 9, 2019 - 07:49:39 PM | Posted IP 162.1*****