» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பேரணி

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:37:54 PM (IST)

பணகுடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பேரணி நடத்தினர். 

தமிழகத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முக்கிய அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. காவல்துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் பாதுகாப்பு பணி, விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பேரணி நடத்தினர்.  நகரின் முக்கிய வீதிகள் வழியே பேரணி நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory