» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் டிஜிட்டல் முறையில் அமமுக பிரச்சாரம்

திங்கள் 15, ஏப்ரல் 2019 7:18:02 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் அமமுக பிரச்சாரம் செய்தது.

திருநெல்வேலி தாெகுதியில் அமமுக வேட்பாளராக மைக்கேல் ராயப்பன் போட்டியிடுகிறார். இதில் டிஜிட்டல் முறையில் அமமுக பிரச்சாரம் செய்து வருகிறது. வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் டிஜிட்டல் எல்இடி திரையில் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார். இதே போல் நெல்லை தொகுதி முழுவதும் டிஜீட்டல் முறையில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory