» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி அருகே சமையல் மாஸ்டர் மீது தாக்கு

புதன் 15, மே 2019 6:21:52 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே சமையல் மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பிவிளை பகுதியினை சேர்ந்தவர் காெம்பையா (57). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். அதே பகுதியினை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று காெம்பையா, கண்ணன் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காெம்பையாவை கண்ணன் தாக்கியுள்ளார். இதில் கொம்பையா படுகாயம் அடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிந்து கண்ணனை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory