» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மு.க.ஸ்டாலினின் கனவு நிச்சயம் நிறைவேறாது : டிடிவி தினகரன் பேட்டி

புதன் 15, மே 2019 7:14:20 PM (IST)

திமுக ஆட்சிக்கு வரும் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு நிச்சயம் நிறைவேறாது என டிடிவி தினகரன் கூறினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறும் போது, திமுக ஆட்சிக்‍கு வருவதற்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் என்றுமே துணை நிற்காது. திமுக ஆட்சிக்கு வரும் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு நிச்சயம் நிறைவேறாது. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory