» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 102.4 டிகிரி வெயில் பதிவு

வியாழன் 16, மே 2019 8:02:47 PM (IST)

திருநெல்வேலியில் 102.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலியில் அக்னிக்கு முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இரவிலும் புழுக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றனர். இதில் வெப்பம் 104.2 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதில் திடீரென இடி.மின்னல் ஏற்பட்டது. பல இடங்களில் மழை பெய்வது போல் காட்டி ஏமாற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory