» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புளியங்குடி அருகே கேட்பாரின்றி கிடந்த ரேசன்அரிசி மூடைகள்

வெள்ளி 17, மே 2019 8:19:55 PM (IST)

புளியங்குடி அருகே கேட்பாரின்றி கிடந்த ரேசன்அரிசி மூடைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் புளியங்குடி பகவதியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் ரேசன்கடை ஒன்று உள்ளது. கோவிலின் பின்புறம் ரேசன்அரிசி மூடைகள் கிடந்ததாம். மினிலாரியில் வந்த கும்பல் ஒன்று அந்த ரேசன்அரிசி மூடைகளை லாரியில் ஏற்றி காெண்டு மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இதனால் ரேசன்கடை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory