» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் 1வது அணு உலையில் மின்உற்பத்தி துவக்கம்

சனி 18, மே 2019 1:45:04 PM (IST)

கூடங்குளம் முதலாவது அணு உலையில் நள்ளிரவு முதல் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணு உலையில் நள்ளிரவு முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. பராமரிப்பு பணியின் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முதல் அணுமின் உலையில் 300 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது அணுமின் உலையில் 575 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory