» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணல் கடத்தியதாக லாரி டிரைவர் கைது

செவ்வாய் 21, மே 2019 8:13:35 PM (IST)

புளியங்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். 

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் விசாரணை செய்த போது புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மணல் அனுமதியின்றி கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆண்டரூஸ் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory