» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தரமற்ற சாலையை நிறுத்தக்கோரி சாலைமறியல்

புதன் 5, ஜூன் 2019 8:27:11 PM (IST)

தரமற்ற சாலையை நிறுத்தக்கோரி களக்காட்டில் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ளது வடுகச்சிமதில் கிராமம். இந்த தார்சாலை பாேடப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதாம். இதனால் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த கிராம மக்கள் சாலைபணிகளை நிறுத்துமாறு கூறினார்களாம். 

மேலும் இயந்திரங்களையும் முற்றுகை யிட்டனர்.  பொதுமக்கள் போராட்டம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் நடத்திய சமாதானப்பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory