» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 6, ஜூன் 2019 5:43:11 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒவ்வொரு கிராமத்திலும், இரண்டாவது சனிக்கிழமையன்று  பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், 08.06.2019 தேதியன்று  கீழ்கண்டுள்ள வட்டங்களில் அவற்றிற்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் வைத்து பொது விநியோகத்திட்டம் குறித்த குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் குறைதீர்வு முகாம்களில் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory