» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்

வியாழன் 6, ஜூன் 2019 6:22:59 PM (IST)

குருவிகுளம் பகுதியில் பஸ் படியிலிருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் அருகே மேலநாச்சியார்குளம் பகுதியினை சேர்ந்தவர் கனகமணி என்பவரது மகள் குமுதா (16).பிளஸ் 1 படித்து வரும் இவர் தினசரி பள்ளிக்கு பஸ்சில் சென்று திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று பள்ளி சென்று திரும்பும் போது படிக்கட்டில் பயணம் செய்த இவர் திடீர் மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக படியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இது குறித்து குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவி சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory